Header Ads



கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமனம், வட மத்திய ஆளுநராக திஸ்ஸ விதாரண

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


4 comments:

  1. வட மத்திய மாகாணம் எங்கு இருக்கிறது?

    ReplyDelete
  2. "The Muslim Voice" wishes you the very best in your appointment as the Governor of the Eastern Province. "The Muslim Voice" prays that God AllMighty should bless you to carry out your responsibility to the very best during your tenure in office.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. Mr.Ghouse,இலங்கையில் பொலன்னறுவை, அநுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கியது.

    ReplyDelete
  4. இரு சிறுபான்மையின போட்டியால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். தற்போதைய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகள் மற்ற இனத்தை வசை கூறி தம்மினத்தை உசுப்பேத்தி வாக்குப்பெற முயற்சி செய்பவர்கள். இவர்கள் விட்டுக்கொடுத்து வாழப்பழக்கப்படாதவர்கள். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தேன் எடுத்துக் கொடுக்கக்கூடியவர்கள். தன் ஒரு கண் போனாலும பரவாயில்லை எதிரியின் இரு கண்களும் போக வேண்டும் என சிந்திப்பவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.