மோடி, அமித்ஷா இனவெறியினால் சர்வதேசத்தில் ஒதுக்கப்படும் இந்தியா
இந்தப் பட்டியலைப் பாருங்கள் .
⚡ஜப்பானிய பிரதமர் அபே இந்தியாவின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் அசாம் தலைநகர் கவுகாத்தி மோடி ஜப்பான் பிரதமர் சந்திப்பு ரத்து .
⚡பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் ரத்து. "இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவம் நாடு ஆனால் தற்போதைய நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது" மூமின் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது .
⚡மேகாலயா முதல்வரை சந்திக்க வர இருந்த பங்களாதேஷ் உள்துறை மந்திரி இந்த குடியுரிமை சட்ட மசோதாவினால் பயணத்தை ரத்து செய்தார் .
⚡அமித்ஷா அருணாச்சலம் பிரதேசம் மேகாலயா பயணங்களை போராட்டங்களுக்கு பயந்து ரத்து செய்தார் .
⚡ஐ நா மனித உரிமை ஆணையம் "குடியுரிமை சட்ட மசோதா இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது "என்று கூறியுள்ளது.
⚡ உலக நீதிபதிகள் கூட்டமைப்பு" இந்த சட்டம் மசோதா பல்வேறுவிதமான குற்றங்களுக்கும் ஆதாரமாக அமையும் மேலும் மத சுதந்திரத்தில் எதிரி ஆகும்." என அறிவித்துள்ளது.
⚡ அமெரிக்க மத சுதந்திர கூட்டமைப்பு அமித்ஷா அமெரிக்கா செல்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவிப்பு
⚡இஸ்ரேல் அமெரிக்கா பிரான்ஸ் இங்கிலாந்து நாடுகள் தங்களின் சுற்றுலா வழிகாட்டிகள் இடம் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது .
⚡அசாம் மாநில பிஜேபி அகாலி தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா .
⚡அஸ்ஸாம் பிரபல நடிகர் ஜாடின் போரா பிஜேபியில் இருந்து ராஜினாமா. " நான் எனது மக்களுடன் உள்ளேன்" என்று பேட்டி
⚡கர்நாடக மாநில ஐ பி எஸ் அப்துல் ரஹ்மான் (மனித உரிமை ஆணையர்) தன்னுடைய பணி ராஜினாமா .
🔥 *தெருவுக்கு வந்து மக்கள் போராடினால் இன்னமும் அதிசயம் நிகழ்த்தலாம்*
Indian New Law is very reasonable & Fair.
ReplyDeleteIts not against Muslims, its because India created 2 coundtries for Muslims Pak & Bankgaledesh to go and live.
Indian Law must punish all the trouble makers
Another Splitting of Land of INDIA is inevitable in near future.. due to the RACISM and OPPRESSION toward minorities.
ReplyDeleteENGA ANDA 9 MAMA PU***A MAVAN AJAN ? MODIDYA UM***INAN NAI SOUTH ASIA LA MODI THAN BEST AM MAIYURU...
ReplyDelete