முஸ்லிம் பகுதிகளில் திட்டமிட்டு, குப்பைகளை அகற்றாமலிருப்பதாக புகார்
- Niyaz Ahamed Zainulabdeen -
மாகொல பாத்திமா கார்டன்,களனி கோனவல. மினுவங்கொடை கல்லொலுவை மற்றும் மள்வானை , நீர்கொழும்பின் முஸ்லிம்கள் செறிவாக இருக்கும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை.
தெளிவான காரணம் ஆளுந்தரப்பிற்கு வாக்களிக்காமை ஆகும். பக்கத்து சிங்கள வீட்டில் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் வீடுகளை வேண்டுமென்றே தவிர்க்குமாறு உள்ளூராட்சி அதிகாரிகளால் கட்டளை இடப்பட்டுள்ளதாம்.
இதே போலத்தான் முன்பு மத்திய மாகாணத்தில் அசாத் சாலிக்கு வாக்களித்த முஸ்லிம்களுக்கும் நேர்ந்த கதி. திணைக்களங்களுக்கு அலுவல் நிமித்தம் செல்பவர்களுக்கு குறித்த அரசியல் வாதியிடம சென்று உங்கள் வேலைகளை செய்து கொள்ளுமாறு பலி வாங்கப்பட்டனர்.

MR. NOOR NIZAM i am very sure that your not in COMA Stage or ABNORMAL to reply for this article.
ReplyDeleteRoad la veesittu welaya paruga
ReplyDelete