ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை, இலங்கைக்கு விளக்கிய ரஷ்யா
தமது படைகள் சிரியாவில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய வான் வழித்தாக்குதல்கள் தொடர்பில் ரஷ்யா, இலங்கைக்கு விளக்கியுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள ரஸ்ய படையதிகாரிகள் இந்த விளக்கத்தை இலங்கையின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். இலங்கைக்கு வந்துள்ள ரஸ்ய படையினருக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஜூரி ஸ்டாவிட்ஸ்கி தலைமை தாங்கியுள்ளார்.
இந்த படையதிகாரிகள் ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டனர்.
Post a Comment