Header Ads



கோட்டபய ஜனாதிபதியானவுடன் ரணில் பிரதமர், பதவியிலிருந்து விலகியது ஏன்..?

கட்சியில் உள்ள சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொதுத் தேர்தல் வரை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க சந்தர்ப்பம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனால் தனது கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவருக்கு பிரதமர் பதவியை இழக்க நேரிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டுளள்ளார்.

1 comment:

  1. ஒரே சமயத்தில் சஜித் எருதோடும் ராஜபக்ச சிங்கத்தோடும் மோதுற அழவுக்கு நரி ரணில் விவேகமற்றவரா என்ன?பாராளுமன்றம் பின்போடப்பட்டதன்மூலம் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டாரே.

    ReplyDelete

Powered by Blogger.