அமெரிக்க, ஜேர்மனி தூதுவர்கள் ஹக்கீமுடன் சந்தித்து பேச்சு
அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (12) அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அவருடன் தூதரக அரசியல் அதிகாரி ஜொஅன்னா எச். பிரிட்ச்செட்டும் சென்றிருந்தார்.
இலங்கைக்கான ஜேர்மனி நாட்டுத் தூதுவர் ஜோர்ன் ரோட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை ஜேர்மன் தூதரகத்தில் வியாக்கிழமை (12) சந்தித்தார்.
MEENDUM MUSLIMGALAI PALIKODUKKA
ReplyDeleteTHAYARAAKINRAAN POL THERIYITHU.
MUSLIMGAL POLI THALAIVANUKKU
EMAANDU VIDAVENDAAM.
Please do not think negatively, these type dialogue and discussions depict the quality and standard Mr.Hakeem maintains with the western world, simply think of all other so called eastern mps and old governors, have you ever heard or shown any such discussions with Ambassadors of western countries. Somehow we really appreciate Mr.Hakeem for his stance and quality he maintains with them. We also hope him to keep up this type of discussions in future as well.
ReplyDeleteமுஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஐரோப்பிய நாடுகளின் ஆலோசைப்படியே ஹக்கீம் இயங்குகின்றார்
ReplyDelete