இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்திற்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான திறமை சான்றிதழ் விருதை விடிவெள்ளி இணையத்தளம் சார்பில் அதன் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம். சுஹைல் பெற்றுக்கொண்டார்.
Post a Comment