Header Ads



மாளிகாவத்தையில் கபனிடப்பட்டு காத்தான்குடிக்கு, எடுத்துச் செல்லப்படும் ஜனாசா

சிறைச்சாலைக்குள் மரணமான ஜசீலின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரின் ஜனாஸா நல்லடக்கம் காத்தான்குடியில் இடம்பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜனாசா கொழும்பு மாளிகாவத்தையில் கபனிடப்பட்டு இன்று காத்தான்குடிக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சஹ்ரான் நடத்திய மத்தரஸாவில் கல்வி பயின்ற ஜசீல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என கூறப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

Powered by Blogger.