கடமைகளை பொறுப்பேற்றார் வடமேல், மாகாண ஆளுநர் முஸம்மில்
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் AJM முஸம்மில், வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராகக் இன்று(2) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பெருமளவிலான உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Good for Me Muzammil.
ReplyDelete