Header Ads



சுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்

- Rauf Hazeer -

பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன்.

ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொருத்தமாக வடிவமைத்துள்ளார்கள்.

எவ்வளவு நேர்த்தியாக இனவெறி வளர்க்கப்படுகிறது என்பதற்கு இதைவிட சாட்சி அவசியம் இல்லை.

ஜனாதிபதியை ஆதரித்த முஸ்லிம் தலைவர்கள் இது போன்ற விஷம் கலந்த செயற்பாடுகளை தவிர்க்க ஆட்சியாளர்களுடன் பேசவேண்டும். 

நாம் கட்சி அரசியலில் வேறுபட்டிருந்தாலும் , சமூகம் என்கிற பிணைப்புடன் இருப்பவர்கள். 

சுவரோவியங்கள் கண்காணிக்கப்பட்டு ; வரைவதற்கு அனுமதி வழங்கப்படாவிடின் , சரித்திரச் சான்றுகளாக இவை நிலைத்துவிடும் பயங்கரம் நிகழ்வதை தடுக்க முடியாது போய்விடும்.

இது எனது அன்பான வேண்டுகோள். 

அரசியல்வாதிகள் , மத நிறுவனங்கள் ( ஜமீயதுல் உலமா உற்பட), இயக்கங்கள் இதனை நிவர்த்திக்க உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.


2 comments:

  1. The racists are following India's BJP style racism in Sri Lanka.

    ReplyDelete
  2. It's just a reflection of deforestation done by certain muslims. it doesnt represent the whole community. so in order to stop this we first have to educate our community towards being a great citizen of this country and every muslim of this country should behave in a manner which lures respect towards our community.

    iam an environment activist, i have organised so many beach cleanups nd cleaning up shores. every time i organize such a campaign i see very less amount of muslims turn up. thus in the weekends I've personally noticed how our muslims throw plastic and polythene. so i think we should first correct our mistakes. because criticism doesnt start itself, it starts at the point we make a mistake.

    ReplyDelete

Powered by Blogger.