மட்டக்களப்பு வைத்தியசாலையின் அசட்டையினால், வபாத்தான மாணவியின் ஜனாஸா நல்லடக்கம் - திரண்டுவந்த மக்கள்
மாணவி பாத்திமா ஜப்ராவின் ஜனாஸா, அஸர் தொழுகையை தொடர்ந்து பதுர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு காங்கேயனோடை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கேயனோடை முழு சோகத்துடன் கானப்பட்டதுன் பல நூற்றூக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது,
நீண்ட காலம் நோய் வாயுற்றிருந்த மாணவி ஜப்ரா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மட்டக்களப்பு வைத்தியசாலையின் கவனயீனம் காரணமாக இவ் வுலகை விட்டு மறைந்து இருந்தார்.
அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்கப் பிரார்த்திப்போமாக.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனதைரியத்தையும் ஆறுதலையும் கொடுக்கவேண்டுமென இறைவனிடம் வேண்டுகிறேன்,
Farsath
இந்த கொலைக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுப்பதில் மந்தகதி
ReplyDeletewhat is the action have you taken bullshit, all our umma never having a any goal just running the life like animal.
ReplyDelete