சஜித்துக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர், பதவியால் பெரிதாக எதுவும் ஆக போவதில்லை
பாராளுமன்றம் ஜன 3ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை அடுத்து, மீண்டும் அன்றிரவே மார்ச் 3ம் திகதி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்படும்.
இதற்கிடையில் பெப் 25ம் திகதியை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 27ம் அளவில் பொது தேர்தல் நடத்தப்படும்.
இடையில் பாராளுமன்றம் கூடாது.
ஆகவே இன்று சஜித்துக்கு தரப்பட்டதாக சொல்லப்படும், எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆக போவதில்லை.
ஏப்ரல் தேர்தலில் மிக குறைந்த ஆசனங்களை பெறும்வகையில், ஐதேமுயை பலவீனப்படுத்தி, மறுபுறம் பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மை பெற திட்டமிடப்பட்டு காய் நகர்த்தப்படுகிறது.
இந்த சவால்களை வென்று மீள்வது தொடர்பில் பல காய் நகர்த்தல்களை நாமும் திட்டமிட்டுள்ளோம். விரைவில் அவை தெரிய வரும்.
Mano Ganesan Mp
ஓ.. ஜனாதிபதி தேர்தலில் காட்டாத மாயாஜால வித்தை எதை காட்டப் போகிறாரோ தெரியல்ல? ஆனால் கையால் மட்டும் படங்காட்டுவார் பார்த்து மகிழுங்கோ...
ReplyDeleteஇது ஐதேக உள்விவகாரம். ரணில் பழமும் தின்று கொட்டையும்போட்ட நரி. சிறுபாண்மை இன கட்ச்சிகள் தங்களை உள்ளும் வெளியும் பலபடுத்தி செல்வாக்கு பெற வேண்டிய தருணமிது. ரணில் வந்தாலென்ன சஜித்த் வந்தாலென்ன?. ஐதேக உள்விவகாரங்களில் தலையிடுவது குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையக தமிழர் கட்ச்சிகளின் ஐதேக்க கூட்டணி வாய்ப்பை சிதைக்கும் வேலையாகும். இது சிறுபாண்மை இனக் கட்சிகளையே தனிமைப்படுத்தும் என்பதை உணருவது அடிப்படை ராஜதந்திரமாகும்.
ReplyDelete