“குறிக்கோளை அடைய நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்”
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகப்புத்தகத்தில் தனது புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகப்புத்தகத்தில் தனது புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவரது முகப்புத்தக பதிவில், “குறிக்கோளை அடைய நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளதுடன் அதற்கேற்றால்போல் ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல தமிழ் இளைஞர்கள் தமது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு முகப்புத்தகத்தினூடாக தெரிவித்து வருகின்றனமையை பார்க்ககூடியதாக உள்ளது.
Wasted president of SriLankan History... Shameful President / Not even a Good Farmer..
ReplyDeleteMadadayane mathiri kathaike padam..
ReplyDeleteUseless fellow, wasted his time and country's economy.
ReplyDelete