Header Ads



இதையெல்லாம் அரசிடம், கேட்டாரா ரணில்...?

“புல்லட் ப்ரூவ் வாகனம்... 200 பொலிஸ்... இராணுவத்தினர் 17 பேர்... 8 வாகனங்கள்... பொலிஸுக்கு தனியாக 9 வாகனங்கள்... அம்பியுலன்ஸ்.. பிரத்தியேக டாக்டர்... தாதிமார்...
உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ... பணியாட்கள்...”

இதெல்லாம் அரசிடம் கேட்டிருக்காராம் ரணில்...

2
ஐக்கிய தேசிய கட்சியின் சமகால தலைவரும் முன்னாள் பிரதருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்றகமைய ஓய்வு பெற்ற பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகளை தங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜக்ஷவிடம் ரணில் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.