இவர்களின் கனவு, நிறைவே பிரார்த்திப்போம்...!
படத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தானின் ஒரு சிறுகிராமத்தை சார்ந்த மியாகான்.
உடன் இருப்பது அவரது மகள்.
மருத்துவரே இல்லாத தனது கிராம மக்களுக்கு சிகிட்சை அளிக்க தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவோடு கடுமையாக உழைத்து வருகிறார்.
தினமும் தனது இருசக்கர வாகனத்தில் மகளை அழைத்து செல்லும் இவர் வகுப்பு முடியும்வரை அங்கேயே காத்திருக்கிறார்.
பிறகு தனது மகளை அழைத்து வந்து வீட்டில் சேர்த்த பிறகு தனது இதர வேலைகளை கவனிக்கிறார்.
அவரது கனவு நிறைவேற நாம் பிரார்த்திப்பதோடு, இவரை போன்ற தந்தைகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர்.
அவர்களும் தங்கள் முயர்ச்சியில் வெற்றி பெற பிரார்த்திப்போம்
அந்தப்பிள்ளை டாக்டராக வந்து அவர்களின் சமூகத்துக்கும் உலகிலும் சிறந்த டாக்டராக வந்து பரந்த உள்ளத்துடன் சேவை செய்யும் டாக்டராக வர எமது பிரார்த்தனைகள்.
ReplyDeleteameen
ReplyDeleteMay Almighty Allah full fill their wishes and bless them and protect them.. "Aameen"
ReplyDeleteMay, Allah grant his wish..
ReplyDeleteAameen aameen yarabbal aalameen
ReplyDelete