Header Ads



முஸ்லிமல்லாத இந்த சகோதரிக்கு, ஒரு சல்யூட் செய்யுங்கள்..


"கலகம் செய்வோரை உடைகளை வைத்து அடையாளம் காண்கிறோம்" = மோடி

✔️ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளை பார்த்து கூறியதற்கு எதிராகவும்,

✔️போராட்டத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும்,

நேற்றைய -16- செய்தி வாசிப்பின் போது முழு ஹிஜாபில் தோன்றி செய்திகளை வாசித்தார் - கேரள மாத்யமம் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் சுனிதா நாயர்.

சபாஷ் சபாஷ் --- Mrs.#Sunitha_Nair

முஸ்லிமல்லாத இந்த சகோதரிக்கு ஒரு சல்யூட் பண்ணுங்கள்

13 comments:

  1. தலை வணங்குகிறேன் சுனிதா நாயர்.நல்வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  2. There are many cheap publicity seekers in India

    ReplyDelete
  3. Poet Jayabalan

    We need people like you to bridge the Tamil and amuslim communities to see as united. Our friend Ajan is always negative and looks like a hired person to disturb the unity among us. Is it his inborn character or some thing else??

    ReplyDelete
  4. Ajan, Anti-social elements, fanatics and RSS-Terrorist like you people only, biggest threat to the world peace and social harmony.

    ReplyDelete
  5. மனித நேயத்துக்கு முன்னால் இனவாதம், மதவாதம் தோற்றுப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  6. dei AJAN no one will be 3rd class person like you living Europe as name shake of EELA refugee and nothing doing for community when they suffer lot in own soil, you cant to be proper TAMILAN or even proper HINDU just commenting through social media while or any other web as TAMIL VEERAN. keep in your mind those who living Europe as a refugee and try to destroy the peace,harmony,sovereignty of country like you can be day dream only...you people can collect the fund among you all for recent flood affected TAMIL in Sri Lanka people enjoying that money with girls in other country

    ReplyDelete
  7. realy you are grate sister

    ReplyDelete
  8. ​செல்வி சுனிதா நாயருக்கு உலக முஸ்லிம்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். உங்களைப் போன்ற பல சகோதரிகளைக் காண நாம் ஆவலாக உள்ளோம். உங்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. my respect for you - Thank you

    ReplyDelete
  10. Accepted your respect of Muslim. Thanks sister

    ReplyDelete

Powered by Blogger.