கொழும்பு - கண்டி வீதியோரத்தில் வேவல்தெனிய ரதாவவன்டுன பள்ளிவாசல் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தற்போது பேசு பெருளாகியுள்ளது. அதுகுறித்து அததெரன தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ கலந்த செய்தித் தொகுப்பையே இங்கு காண்கிறீர்கள்.
இனவாதம் இல்லாமல் உயிருள்ள உருவம் இல்லாமல் வரையுங்கள் என கூறியிருக்கலாம். அப்படி கூறுவதற்கு எங்களில் யாருக்காவது துணிவிருக்கிறதா. பேசாமல் வரைய விட்டு விட்டு இப்போது புலம்பி என்ன பிரயோஜனம். அதிகமான சிங்களவன் எடுத்துக்கூறினால் புரிந்துகொள்ளக்கூடியவனே.
இது இந்த இடத்துக்கு பொருத்தமான சித்திரம் இல்லை. மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களை ஏற்க சம்மதித்துள்ளார்
ReplyDeleteஇனவாதம் இல்லாமல் உயிருள்ள உருவம் இல்லாமல் வரையுங்கள் என கூறியிருக்கலாம். அப்படி கூறுவதற்கு எங்களில் யாருக்காவது துணிவிருக்கிறதா. பேசாமல் வரைய விட்டு விட்டு இப்போது புலம்பி என்ன பிரயோஜனம். அதிகமான சிங்களவன் எடுத்துக்கூறினால் புரிந்துகொள்ளக்கூடியவனே.
ReplyDelete