Header Ads



ரணில் - சஜித் குழுக்கள், நேரடியாக மோதல் - மௌபிம பத்திரிகை தகவல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் குழுக்கள் இடையே நேரடி மோதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக இன்றைய "மௌபிம" சிங்கள பத்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.