முஸ்லிம்களும் எனக்கு வாக்களித்துள்ளனர், அவர்களுக்கும் எனது சேவைகள் தொடரும் - ஜனாதிபதி
அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஊடகங்களும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாம், அரசாங்கம் ஒன்றினை சரியான பாதையில் வழிநடத்த ஊடகங்களும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
விமர்சனங்களை எதிர்பார்க்கும் அதேவேளை, அவை அரசாங்கத்தின் பயணத்திற்கு பக்கபலமாக அமையுமென தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்கள் உண்மையான விடயங்களையே வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகப் பணிப்பாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் அரச ஊடக நிறுவனங்களும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மக்களிடம் அரசாங்கத்தின் செய்திகளை மாத்திரம் கொண்டு செல்வதனூடாக அரச ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படும் சூழல் உருவாகும் எனவும் நடுநிலையான ஊடகப் பணியை ஆற்ற வேண்டியது அவர்களது கடமையாகுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார். வினைத்திறனான சிறந்த அரச சேவையொன்றினை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரச சேவையானது வினைத்திறனான மக்கள்நேய சேவையாக விரைவில் மாற்றம் பெற வேண்டுமென தெரிவித்தார். இதன்பொருட்டு தமது கொள்கை பிரகடனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறிக்கோள்களை அறிந்து செயற்படுமாறு அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சிறந்த அரச சேவை ஒன்றினை உருவாக்குவதற்கு அரச சேவை தொடர்பில் மக்களிடம் காணப்படும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களால் மேற்கொள்ளக்கூடிய அழுத்தங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.
தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தினை பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திற்குள் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளபோதிலும் அதன் நன்மைகள் இன்னும் மக்களை சென்றடையவில்லை என தெரிவித்தார். “வரி குறைப்பு காரணமாக பல நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தினை பெற்றுக்கொண்டுள்ளபோதிலும், மக்களுக்கு அந்த நன்மைகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகை காரணமாக இரும்பு ஆணியின் விலைக்கூட குறைவடைய வேண்டும்” என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வரிச்சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத பாரியளவிலான நிறுவனங்கள் மற்றும் சிறியளவிலான வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்றினை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வொப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாக இனங்கண்டு கொள்வதே அதன் நோக்கமாகுமெனக் குறிப்பிட்டார்.
சுவிஸ் தூதரக நிகழ்வுடன் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், இவ்விடயம் தொடர்பில் சுவிஸ் தூதரகம் மேற்கொண்ட தலையீட்டினை தாம் தவறாக கருதவில்லை எனக் குறிப்பிட்டார். தனது பணியாள் ஒருவருக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிந்தவுடன் அது தொடர்பில் ஆராய வேண்டியது தூதுரகத்தின் பொறுப்பாகுமெனத் தெரிவித்தார்.
“இந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய மறுக்க முடியாத ஆதாரங்களினால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் ஊடாக இந்த நிகழ்வின் பின்னணியில் சூழ்ச்சி ஒன்று காணப்பட்டமை தெளிவாகின்றது”
“பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல், உண்மைத்தன்மையை கண்டறியாது போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் ஆகியன தற்போதைய அரசியல் கலாசாரத்தின் பிரதான அம்சங்களாகும். மக்கள் இந்த மோசமான நடத்தையினை மறுத்து வருகின்றனர். இந்த கலாசாரத்தினை இல்லாதொழிக்கவே நானும் முயற்சிக்கின்றேன்” என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின்போது 2/3 பெரும்பான்மையினை பெற்று நிலையான அரசாங்கத்தினை அமைக்க ஜனாதிபதி என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது வினவப்பட்டது. அத்தகையதொரு திருத்தம் காரணமாக அரசாங்கத்தினை கொண்டு செல்வதில் எதிர்நோக்கக்கூடிய சிரமங்களை கடந்தகாலமே உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் முதிர்ச்சிபெற்ற தலைவர்களால் அத்தகைய திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தான் புதுமையடைவதாக தெரிவித்தார்.
காணாமற்போனோர் பிரச்சினை அரசியல்மயமாக்கப்பட்டமையினால் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வடக்கில் உள்ள சில அரசியல் குழுக்கள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த பிரச்சினையை உபயோகித்து வருவதாகத் தெரிவித்தார்.
“நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்போதே தேசிய ஒற்றுமை பேணப்படும். நாட்டின் பாதுகாப்பு முதலிடம் வகிப்பதோடு, அதற்கான சூழல் உறுதியாக கட்டியெழுப்பப்படும்.” என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். முப்படைத் தளபதிகள், புலனாய்வுத்துறை பிரதானிகள் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதோடு, அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
“இதுவரை ஆட்சிபுரிந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் இலாபம் கருதியே அதிகார பகிர்வு தொடர்பில் கதைத்தனர். அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழவேண்டுமாயின் அவர்களுக்கான தொழில், பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் அவர்களுக்கு கிடைக்கப்பெற. வேண்டும். எனவே அதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கைத்தரத்தினை ஏற்படுத்த வேண்டியதே மக்களின் தேவையாகும்.” முஸ்லிம்களும் எனக்கு வாக்களித்துள்ளனர், அவர்களுக்கும் எனது சேவைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், அதன் வர்த்தக நடவடிக்கைகளை விட தேசிய பாதுகாப்பு தொடர்பிலேய அதனை தான் நோக்குவதாகவும் நாட்டின் அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டுமென்பதே தனது எண்ணமாகுமென குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடக நிலையம் நீக்கப்பட்டுள்ளமையினால் தகவல்களை உறுதி செய்து கொள்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து தமது எண்ணங்களை அன்றி உரிய விடயம் பற்றிய சரியான பிரகடனங்களை வெளியிடக்கூடிய ஊடக நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சமிந்த கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.12.16
IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT THE GOVERNMENT OF HE. PRESIDENT GOTABAYA RAJAPAKSA AND PM. MAHINDA RAJAPAKSA FROM THE BEGINNING TO MAKE SURE THAT THE SLPP GETS A 2/3 MAJORITY AT THE APRIL/MAY GENERAL ELECTIONS IN 2020. This is what HE. Gotabaya Rajapaksa is asking for from the new government parliamentarians and the people of our "Maathruboomiya". The Muslims should look at this political opportunity positively and this is the right time for Muslims to get organized to make sure that the Muslim Vote Bank will caste their votes to the SLPP candidates at the next general elections in March/April 2020.
ReplyDeleteWhat WE AS SRI LANKA MUSLIMS HAVE FORGOTTEN is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF, UPFA or NDF) for the benefit of the deceptive “MUNAAFIKK” Muslim political leaders/party leaders. “The Muslim Voice” believes that the country’s thinking that a “CHANGE” should be brought in with minority communities supporting the SLPP is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam and has always worked against the welfare of the poor and supported the capitalist elite with great interest in helping the foreign powers with whom governments headed by Ranil has been maintaining close dealings, against the interest of Sri Lanka - our "MAATHRUBOOMIYA". Muslims should understand more what "MAATHRUBOOMIYA" has meant to the majority Sinhales people. Moreover, he has also betrayed the Muslims when ever he was in power after getting “EN-BLOCK” Muslim. Since 2014,”The Muslim Voice” spoke in favour of the Sri Lanka Muslims supporting the “MAHINDA PELA”, JO and now the SLPP, the Sri Lanka Podujana Peramuna (POTTUWA).
(Contd: below).
(Contd from above).
ReplyDelete"The Muslim Voice" is happy that 38% of the Muslim Vote Bank voted HE. Gotabaya Rajapaksa at the November 16th., Presidential Elections. What ever some of the Sinhala MP's who say that the Muslims did not vote HE. Gotabaya Rajapaksa (SLPP/POTTUWA), the above is the political truth.
Why “The Muslim Voice” advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda/Gotabaya/Basil Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, politicians and so-called civil society organizers (not the ordinary Muslim voter) trusting the UNP and flocking en-block and have traded nearly 600,000 Muslim votes to the UNP/NDF/TNA alliance in the November 16th., elections, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU.
The political principle/ideology that “The Muslim Voice” advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz – “NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS”. It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT THE GOVERNMENT OF GOTABAYA RAJAPAKSA AND PM MAHINDA RAJAPAKSA FROM THE BEGINNING AND HELP THE SLPP ALLIANCE WIN THE GENERAL ELECTIONS IN APRIL/MAY 2020 WITH A 2/3 MAJORITY IN PARLIAMENT, Insha Allah.
“The Muslim Voice” is followed by many thousands of well-wishers supporters who have appreciated our “NOBEL” cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of “MUNAAFIKK” Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere and FREE OF CORRUPTION willing to work with the majority community, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH. This will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new general election expected to take place in Mrach/April 2020, Insha Allah.
Noor Nizam, Convener "The Muslim Voice".
This Noor Nizam is a shameless fellow. Look how he is salivating over muslim VOTES. This man is like a traitor to the people for money and dreams of a good luxurious life for himself. Some people are unbelievable.
ReplyDeleteBy the Grace of God AllMighty Allah, "The Muslim Voice" stands to challenge you to prove what it has written is not true, Insha Allah. Do not hide behind a "pen name - SP and make unprofessional comments. Come out with your true identity (name) and make your silly comments. YET "THE MUSLIM VOICE" WISHES TO RESPOND TO YOUR COMMENT, Insha Allah.
ReplyDelete"ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comment. "The Muslim Voice" has always maintained a high level of critical analytic comments as a Political Communication Researcher in all the web sites, web forums, electronic national TV channel online websites and some print media. "The Muslim Voice" also follow the code of conduct and Ethics code laid down for freelance journalism locally and internationally, especially having a Muslim background, Alhamdulillah.
The writings of “The Muslim Voice” and wide political knowledge belongs to God AllMighty Allah and “The Muslim Voice” is on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians of whom "The Muslim Voice" know very much, by the grace of God AllMighty Allah as “The Muslim Voice” has been blessed to mingle in the corridors of political power and witness the manner in which these fellows lead two lives, one in the mist of their creed and corrupt selfish and self centered political partners and the other how they show a different, God fearing, dedicated humanitarian character, behaving very religious and reminding "Insha Allah" or "Masaha Allah" at every turn they make to hoodwink the poor Muslim voters. “The Muslim Voice” has never been hiding behind opportunism to declare what political camp "The Muslim Voice" belongs to like the other Muslims who are active and engaged in politics or affiliated to some political party who show up accordingly to gains the benefits when the situation arises, like what we have experienced in the political playing field of Sri Lanka. "The Muslim Voice" do not wish to name persons, but look at how our political leaders, Muslim ministers, community leaders, civil society activists, Ulema and leading Muslim businessmen/traders and sad to say, some of our professionals have been behaving for selfish reasons and BETRAYED the interest of our community at large? They jump parties and change colours like the chameleons (katusso) in order to reap the best portfolios, perks and benefits for their "kith and kin" and "henchaiyas" selling the "Muslim Vote" bank to the government that comes to power and deceiving the poor Muslim voter who is too honest and humble to follow these unscrupulous characters because they believe in God AllMighty Allah and trust their political brethren as Muslims and for some reason, due to lack of - especially reading literacy and language understanding, have being subjected to "hoodwinking" by these political vultures. What has the battered Muslim Community achieved since 1956 because of these opportunistic political vultures in our society?
When no Muslim personality has dared to KINDLE the aprirations and inspirations of the Muslim Community/Muslim Vote Bank, "The Muslim Voice" has done this since June 2014, Insha Allah.
Noor Nizam - Convener - "The Muslim Voice".
Mr.Noor Nizam for god sake please share your COMMENTS instead of ESSAYS;)
ReplyDeleteSri Lankan LK,
ReplyDeleteThe appropriate COMMENT for SP's content has been posted. COMMENTS can be short or small. IT IS MADE TO SHARE. Because it is shared, you have read it. Reading it has "KINDLED" you, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice.