Header Ads



சுவிஸ் தூதரக சம்பவம் - கடத்தப்பட்ட பெண் வெளிநாடு செல்ல தடை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 comments:

Powered by Blogger.