ஜனாப். அமீர் அலி விசாலமான சிந்தை கொண்டவர். பெயரைக் குறிப்பிட்டு comment செய்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். உருவப்படங்களை வணங்கும் மக்களைக் கொண்ட நாட்டில் வாழ்கிறோம் அதற்குள் நம் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிவாசலுக்கு வரும் வழியில் இருக்கும் உருவப்படங்களை எல்லாம் என்ன செய்யலாம். உருவப்பட posterகள் அனைத்து பள்ளி வாசல் மதில்களிலும் ஒட்டப்படும் காலத்தில் அது பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லையே. ஒரு மழையும் ஒரு வெயிலும் அடித்தால் இருந்த இடமில்லாமல் போய்விடும். இந்தக் கோணத்தில் எங்களால் பார்க்க முடிந்தால் தாய் தகப்பன் வைத்த பெயரைக் குறிப்பிட்டு comments எழுதலாம்.
பள்ளி நிர்வாகத்தினர்கள் இந்த ஓவியங்களை அழிவிட்டு அவ்விடத்தில் அதே பள்ளிவாயலின் வடிவத்தை,மேலும் மரங்கள்,நமது நாட்டின் வரைபடம் போன்ற உயிர் அற்ற ஓவியங்களை வரையலாம்
ITHU 10/20 NIMIDAMGALIL, WARAINDU
ReplyDeleteMUDITHATHU ALLA.
MUDIYUM WARAIKUM, THOONGIKONDU
IRUNDUVITTU, IPPOLUTHUTHAN
KANVILITHULLARKAL.
EIN EMAALIKAL POL NADANDUKOLKIRARKAL.
உருவப்படம் வரைந்தால் என்ன
ReplyDeleteஜனாப். அமீர் அலி விசாலமான சிந்தை கொண்டவர். பெயரைக் குறிப்பிட்டு comment செய்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். உருவப்படங்களை வணங்கும் மக்களைக் கொண்ட நாட்டில் வாழ்கிறோம் அதற்குள் நம் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிவாசலுக்கு வரும் வழியில் இருக்கும் உருவப்படங்களை எல்லாம் என்ன செய்யலாம். உருவப்பட posterகள் அனைத்து பள்ளி வாசல் மதில்களிலும் ஒட்டப்படும் காலத்தில் அது பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லையே. ஒரு மழையும் ஒரு வெயிலும் அடித்தால் இருந்த இடமில்லாமல் போய்விடும். இந்தக் கோணத்தில் எங்களால் பார்க்க முடிந்தால் தாய் தகப்பன் வைத்த பெயரைக் குறிப்பிட்டு comments எழுதலாம்.
ReplyDeleteபள்ளி நிர்வாகத்தினர்கள் இந்த ஓவியங்களை அழிவிட்டு அவ்விடத்தில் அதே பள்ளிவாயலின் வடிவத்தை,மேலும் மரங்கள்,நமது நாட்டின் வரைபடம் போன்ற உயிர் அற்ற ஓவியங்களை வரையலாம்
ReplyDeleteMr Umar Ali and imthiyas say ur real name are u Muslim or not plz tel?
ReplyDeleteWt a joke?
ReplyDeleteMr umar raly ivalo algana name ..but.moolathan potha. Vetla uruvam padma irundale koodathu solli irukkanga pallila irunth eppaddi ...so nengallam yositci comend comend panga illanna poidunga
ReplyDelete