பெரும்பான்மை சமூக விருப்பங்களுக்கும், உணர்விற்கும் எதிராக எதுவும் செய்யமுடியாது - ஜனாதிபதி
“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “
நவம்பர் 30 இல் இந்து பத்திரிகைக்கு - ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச வழங்கிய நேர்காணலில் ....
“for 70’odd years, successive leaders have promised one single thing: devolution, devolution, devolution.
But ultimately nothing happened. I also believe that you can’t do anything against the wishes and feeling of the majority community. Anyone who is promising something against the majority’s will is untrue.
No Sinhala will say, don’t develop the area, or don’t give jobs, but political issues are different. “
Post a Comment