பாராளுமன்றத் தேர்தலில் 70 பேர் மீண்டும், தெரிவாகும் வாய்ப்பை இழப்பார்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 70 பேர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை இழப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும், பொது பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் தோல்வியடைவார்கள் எனவும் மரிக்கார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
MARIKKAR CONFIRMS, THERE ARE
ReplyDelete70 CORRUPTED PARLIMENTARIANS
IN THEIR YAHAPALANA GOVERNMENT.
MARIKKAR,IF YOU ARE AN UNCORRUPTED
PARLIMENTARIAN, THE BEST THING FOR YOU
TO DO IS, MAKE COMPALINTS AGAINST
THESE 70 CORRUPTED TO RELEVENT
AUTHORITYS,
THE VOTERS OF YOUR DISTRICT
WILL ELECT YOU WITH A VERY HIGH
TOTAL OF VOTES,IN THE NEXT
ELECTION.
CARRY ON CARRY ON.
70 பேர் மட்டுமல்ல முன்னைய அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்திலும் அங்கத்துவம் வகிக்கும் அத்தனை பேரும் துரத்தப்பட்டு கல்வி கற்ற இளைஞர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட வேண்டும் என நாம் பிரார்த்திக்கி்னறோம்.
ReplyDelete