Header Ads



டிசம்பர் 6 - மறக்கவும்மாட்டோம், மன்னிக்கவும்மாட்டோம்


உலக அரங்கில் #இந்தியா_அவமானப்பட்டு நின்ற நாள்.

#முஸ்லிம்களுக்கு_அநீதி இழைக்கப்பட்ட நாள் 

#இந்திய_இறையாண்மையை இடித்த நாள் 
#கருப்பு_நாள் 

முஸ்லிம்களின் இரத்தத்தை #குடித்த_நாள் 

#ஃபாசிச பயங்கரவாத எதிர்ப்பு நாள் 

பல்லாண்டுகால இந்தியாவின் நினைவு சின்னமான #பாபர்_மசூதி #தேசவிரோதிகளால்_சிதைக்கப்பட்ட நாள்,

இந்திய ஜனநாயகத்தின் மேல் விழுந்த #கரும்புள்ளி உலக அரங்கில் எம் இந்திய தேசத்துக்கு #தலைகுனிவை ஏற்படுத்திய நாள்!!

இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக தேசவிரோத சக்திகளால் தீராது பெரும் #மனவலியை உண்டு பண்ணிய நாள்!!

இந்திய ஜனநாயகத்திற்க்கும் குடியரசுக்கும், தேசவிரோத #ஃபாசிச_காவி_அரசால்
#சாவுமணி அடித்த நாள்!!

#மறக்கவும்மாட்டோம் #மன்னிக்கவும்மாட்டோம்

1 comment:

  1. Hindu people have every rights to get their land back
    Well done India

    ReplyDelete

Powered by Blogger.