இன்றும் 3 மணித்தியாலம் சாட்சியம் வழங்கிய மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று -07- இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்றைய தினம் நான்கு மணி நேரம் சாட்சியம் வழங்கியிருந்தார்.
முதலில் பகிரங்கமாக சாட்சியம் வழங்கிய பேராயர், பின்னர் இரகசியமாக சாட்சியம் வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்த நிலையில் இன்றைய தினமும் அவர் ஆணைக்குழுவில் சுமார் மூன்று மணிநேரம் சாட்சியம் வழங்கிய பின்னர் ஆணைக்குழவிலிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"The Muslim Voice" has always been advocating this since 2014. The Muslim Voice" fully supports Cardinal Malcom Ranjit on his statement that there should be no political parties based on religion or community foundation.
ReplyDeleteAll political parties based on Communal lines or Religious foundations should be banned in this country. Muslims should enter parliament through the National parties with whom they feel they will be confortable, Insha Allah. The ACMC, SLMC, Ulema Katchch, The National Front for Good Governance or for that matter, any other Muslim political based on communalism or religious (community identity) should be banned. The SLFP or SLPP whenslecting Muslim candidates to contest on their ticket should make a through background study of such aspiring candidates, their connections with the ACMC, SLMC , National Front for Good Governance or other Muslim political parties and make sure that they are "CLEAN" from all that deceptive involvements. The SLFP and SLPP should take special care NOT to allow Muslims who have had connections with the LTTE or any seperatist movements or terrorist organizations either in Sri Lanka or abroad to be considered for party ticket/become candidate.
Please read this link about what "The Muslim Voice" has bee propogating about this issue, Insha Allah.
http://www.lankaweb.com/news/items/2019/07/30/will-not-the-72-take-control-of-the-political-democratic-process-in-sri-lanka-political-parties-based-on-community-religion-and-communal-basis-has-to-be-banned-in-sri-lanka-2/
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".