ஏப்ரல் 25 பாராளுமன்றத் தேர்தலா..?
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28ஆகிய தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment