17 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும், பயணத்தை ஆரம்பிக்கிறார் சஜித்
- Anzir -
எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பொது மக்குளை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் நோக்குடன் இப்பயணத்தை அவர் பயன்படுத்த உள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2 மணித்தியாலங்கள் தங்கி நின்று அவர் மக்குளi சந்திக்கவுள்ளதாகவும் அறிய வருகிறது.
Post a Comment