Header Ads



15 தங்கப்பதக்கங்களை வென்று, இலங்கை சாதனை


மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியா உட்பட அனைத்து நாடுகளை இலங்கை முறையடித்துள்ளது. 

28 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு ஏனைய நாடுகளை முறையடித்துள்ளது. 

நேபாளத்தில் இடம்பெற்ற தென் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளிலேயே இவ்வாறு இலங்கை 15 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

3 comments:

  1. நாடு உங்களால் பெருமைப் படுகிறது, congaratulations

    ReplyDelete
  2. Congratulations.... All the best

    ReplyDelete

Powered by Blogger.