முஸ்லிம் Mp ளில் இருவரில், ஒருவருக்கே இராஜாங்க அமைச்சுப் பதவி
நாளை மறுதினம் (25) திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மஸ்தான் மற்றும் பைசர் முஸ்தபா ஆகிய இருவருமே தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகின்றனர்.
இவர்களில் ஒருவர் தமக்கு இராஜாங்க பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்..
அந்தவகையில் மற்றையவருக்கே இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளது
நேற்று 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக இத்தகவல் கிடைக்கப்பெற்றது.
மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக இத்தகவல் கிடைக்கப்பெற்றது.
"The Muslim Voice" has been of opinion that Faizer Musthpa does "NOT" qualify for any position in a government formed by the SLPP/SLFP/Mahinda Pela Government" and has openly opposed it. "The Muslim Voice" has expressed this view based on the fact that such Mulim politicians do not represent the aspirations and inspiration of the Muslims at large, Insha Alla.
ReplyDeleteIf HE. Gotabaya Rajapaksa and the new government of Mahinda Rajapaksa will appoint such persons, even to "Deputy Minister" portfolios, "The Muslim Voice" will accept that as a blessing bestowed on them by God AllMighty Allah and will not dispute that further, Insha Allah.
Noor Nizam - "The Muslim Voice".
மஸ்தான் you're lucky
ReplyDeleteவேனாம்னு சொல்லுமலவுக்கு திருந்தியாச்சா! வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்போ முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி தானே
ReplyDeleteஅவர்களுக்கு அமைச்சு பதவி பெறுவது என்பது முக்கிய கடமையாகும்
yes noor nizam you are right
ReplyDeleteஇதைத்தான் சட்ட நிபுணத்துவம் என்பது. கிடைக்காதென்பது தொியும். இல்லாவிட்டால் இவர் விட்டுக்கொடுப்பாரா? அங்கம் இங்கும் பல்டி அடித்தாவது பெற்றுக்கொள்வார்.
ReplyDeleteகாதர் மஸ்தான் அவர்களே, உங்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தொிவிக்கின்றேன்.