Header Ads



சஜித்தின் அறிவிப்பினால் கண்ணீர் விட்டழுத, மயந்த திசாநாயக்கா Mp


- Anzir -

சஜித் பிரேமதாசா தனக்கு நெருக்கமான, ஐதேக அரசியல்வாதிகளுடன் இன்று -18- திங்கட்கிழமை முக்கிய சந்திப்பில் பங்கேற்றார்.

அவர் உருக்கமாக பேசிக்கொண்டிருந்த போது, ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கா ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டழுதுள்ளார்.

தனது கைக் குட்டையினால், முகத்தை மறைத்து கண்ணீரை துடைத்த போதிலும், அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் அங்கிருந்த ஏனைய, பாராளுமன்ற உறுப்பினர்களும் மனம் உருகியுள்ளனர்.

சந்திப்பில் பங்கேற்ற முக்கிய அரசியல் பிரபலம் மூலம் இத்தகவல் Jaffna Muslim இணையத்திற்கு கிடைத்தது.

1 comment:

  1. Pls better change / take away the snakes and thieves from UNP....specially the R....s

    ReplyDelete

Powered by Blogger.