Header Ads



புத்தளம் செல்கிறார் கோட்டாபய, Clean Puttalam என்ற கருப்பு பட்டி, பதாதைகளோடும் அணிதிரள அழைப்பு

நாளை 11ம் திகதி புத்தளம் வர இருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுடன் அறுவைக்காடு குப்பை திட்டத்தை நிறுத்துவது சம்பந்தமாக நேரில் சந்தித்து உடன்பாட்டை பெறுவதற்கான திறந்த கலந்துரையாடல்...

Clean Puttalam சர்வமத குழுவின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

இதில் குப்பைக்கு எதிராக போராடும் உலமாக்கள் , ஆசிரியர்கள் ,வைத்தியர்கள் , சட்டத்தரணிகள் , இளைஞர்கள் , மாணவர்கள் ,பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என முழு புத்தளம் மக்களும் Clean Puttalam என பதியப்பட்ட கருப்பு பட்டிகளோடும் , பதாதைகளோடும் அணி திரளுங்கள்...

ஏற்பாடு :- புத்தளம் சர்வமதக்குழு (Clean Puttalam)


No comments

Powered by Blogger.