Header Ads



ஹக்கீமுக்கும், ரிஷாட்டுக்கும் அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கமாட்டோம் - தினேஷ்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேற்படி இருவருக்கும், தமது அரசாங்கத்தில், எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. Tell them to go home with respect. No need more politics from them.

    ReplyDelete
  2. Good. Excellent. keep it up.

    ReplyDelete
  3. Nalla mudivu. Varavetkirom. Ali sabri ponra kalbimangalai utpaduththi aatchiayai thodarungal. Vaalththukkal.

    ReplyDelete
  4. Nalla mudivu. Varavetkirom. Ali sabri ponra kalvimangalai utpaduththi aatchiayai thodarungal. Vaalththukkal.

    ReplyDelete
  5. please dont take hakeem

    ReplyDelete
  6. please dont take hakeem

    ReplyDelete
  7. Good idea. These two must not assume any posts in the government if they have shame and honors or dignity

    ReplyDelete
  8. Also pls throw them out from the parliament..

    ReplyDelete
  9. பார்லிமென்ட் உங்க அப்பா வீடட்டு சொத்தா???மக்கள் ஆதரவு இருந்தால் பரளுமன்றம் யாருக்கும் வரலாம்.இப்பவெ monopoly கொண்டுவரபோறீங்களோ....

    ReplyDelete
  10. Super, Plz don't take them into your government.
    These shameless politicians will try to enter. Don't allow them

    ReplyDelete

Powered by Blogger.