சஜித்தை ஆதரித்து, அமீரலி தலைமைலில் பொதுக்கூட்டம் - திரண்டுவந்த மக்கள் (படங்கள்)
சஜித் பிரேமதாவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந்தக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, றிஷாட் பதியுதீன், ரவூப் ஹகீம், இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னால் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி, பிரதேச சபை தலைவர் அஸ்மின் உட்பட பலர் உரையாற்றினர்.
S.a.c.m munawwar
Post a Comment