ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், முதற் தடவையாக எதிர்வரும் வியாழக்கிழமை (21) ஆம் திகதி ஐ.தே.க. தலைமையாகமான சிறிகொத்தாவில் பொது மக்களை சஜித் சந்திக்கிறார்.
குறித்த தினத்தில் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Post a Comment