"எதிர்வரும் தேர்தலில், ரணில் போட்டியிடமாட்டார்"
- Anzir -
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதனை சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், மிகவிரைவில் சஜித் கட்சியின் தலைவராகவும் செயற்படுவாரெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
After giving opposition leadership and the party, please don’t try stab Sajith on his back as you did before.
ReplyDeleteபோட்டியிட்டால் வெல்லமுடியுமா?
ReplyDelete