இஸ்லாத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை - முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர் - லண்டன் மேயர்
நேற்று -29- பிரிட்டனின் லண்டன் பாலத்தில் ஒருவன், கையில் கத்தியை வைத்து கொண்டு அலைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டான்.
இதில் இருவர் உயிர் இழந்தனர்
இது பற்றி லண்டன் மேயர் சாதிக் கான்,,
தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை ஏற்க மாட்டோம், தீவிரவாதம் இந்த மண்ணிலிருந்து முழுமையாக அகற்ற படும் என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்,
மேலும், இஸ்லாம் அமைதியை போதிப்பதாகவும், முஸ்லிம்கள் அமைதியான வாழ்வை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்
Post a Comment