அமைச்சர்களுக்கான சாப்பாட்டுச் செலவு, குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
அமைச்சர்களின் சாப்பாட்டுச் செலவும் குறைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று -28- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் அமைச்சர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் உணவு பெற்றுக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்காராமயவில் தாம் இன்று உணவு பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களுக்கு புதிதாக ஆட் சேர்ப்பு செய்வதில்லை எனவும் புதிதாக அமைச்சுக்களுக்கு வாகனங்களை பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Don't fooled by these gestures. Most of them are corrupt and had court cases filed against them. Low IQ buffaloes elected them. They will get to eat green grass.
ReplyDeleteALL THIS GALLERY TALK ONLY UNTIL THEY WIN THE NEXT GENERAL ELECTIONS.THEY THE SLPP KNOWS VERY WELL HOW TO TAKE MAJORITY SINGALA MODAYAS FOR A RIDE.
ReplyDelete