Header Ads



வன்னிக்கு தலைவர் ரிஷாட் பதியுதீன் என்றால், சவூதி அரேபியாவுக்கு பிரபாகரனா தலைவர்..??

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்  தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம் பெற்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பல அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிலையில் இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறி டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாவில் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் மனோகணேசன் வன்னியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் என விழித்திருந்தார், இதற்கு பதிலளிக்கும்விதமாக, வன்னியின் தலைவன் ரிஷாட் என கூறுபவர்களே தமிழ் இனத்திற்காக போராடிய தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவனென கேள்வி எழுப்பியிருந்தார்..

3 comments:

  1. Ennada kelvi ithu muttaaal payale....!
    Mahinda is keeping like u fool and half cases this is why they r faling down.... Fools, lairs, Alibabas, Killers.....off enoughda saaaami

    ReplyDelete
  2. ப.உதயராசா அவர்களே மனோ அவர்கள் பேசியதுக்கு இப்படி கேள்வி எழுப்ப முடியுமாயின் பிரபாகரனையே காட்டிக்கொடுத்தவருடன் நீங்கள் ஒரே அனியில் இருப்பது எவ்வாறு நியாயம்?

    ReplyDelete

Powered by Blogger.