Header Ads



தவறான செய்திகள், ஊடகங்களில் பரப்பப்படுகின்றன - சுட்டிக்காட்டுகிறார் ஜனாதிபதி

நான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் எனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.