Header Ads



புதிய ஜனாதிபதி கோத்தபாய, விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு

அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச அலுவலகங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

9 comments:

  1. இவன் மோடி double game காரன். புலிப் பயங்கரவாதிகளை பூண்டோடு அழிப்பதற்கு எல்லா வழிகளிலும் உதவிய பாகிஸ்தான் தான் உண்மையான நண்பன்.

    ReplyDelete
  2. Good one HH the President We love you

    ReplyDelete
  3. Great decision our president

    ReplyDelete
  4. வடகிழக்கில் புலிப்பாய்ங்கரவாதிகளை நினைவு கூறும் மாவீரர் தின கூத்தை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் தடை செய்ய வேண்டும்

    ReplyDelete
  5. இஸ்லாமிய கொள்கைகளுக்கு முற்றிலும் ஒப்பான முடிவு. உருவ வழிபாடு இல்லாத மார்க்கம் இஸ்லாம்.அப்படியே அல்லாஹ் hidayath ஐயும் நாடனும்

    ReplyDelete
  6. Mohamed Lafir @ பயங்கரவாதத்தின் ஊற்றிடமே பாக்கிஸ்தான் தான், அவர்கள் உதவி செய்கிறார்களா ?

    ReplyDelete
  7. NGK : மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டுமா ? தடை செய்துவிட்டால் எல்லோரும் பயந்து கொண்டாடாமல் விட்டு விடுவார்களா ? முதலில் தடை செய்ய வேண்டியது அடிப்படைவாதத்தை போதிக்கும் மதரஸாக்களை.

    ReplyDelete
  8. Very good I appreciate your decision.?

    ReplyDelete

Powered by Blogger.