கனடாவிலிருந்து கொழும்பு சென்றவர், கடத்தப்பட்டு கொலை -
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
26.11.2019 இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
Not surprised. White van is back in business. So much money they couldn't earn in the last 5 years. They have to get to work early. This is Sri Lanka now. You could be murdered for a bath parcel now.
ReplyDeleteபடுபாவிகள்
ReplyDelete