துருக்கியின் முக்கிய இராணுவ தளம் ஒன்று கத்தாரில் அமைந்துள்ளது, நவீன படுத்தபட்டு வலுபடுத்த பட்டுள்ள அந்த இராணுவ தளதத்திற்க்கு மாவீரன் காலித் பின் வலீத் இராணுவ தளம்
என்று துருக்கி அதிபர் பெயர் சூட்டினார்.
காலித் பின் வலீத் மிக சிறந்த போர் நூணுக்கங்களை அறிந்த நபி தோழர் என்பது நாம் அறிந்ததே
என்ன பெயர் வைத்து என்ன பிரயோஜனம். யூதன் பலஸ்தீன அழித்து விடுவான் போல நிலமை போகுது நீங்கள் படைதளத்துக்கு காலித் இப்னு வலீத் விட்டா என்ன உமர் என்று விட்டா என்ன ....
ReplyDelete