ஜனாதிபதி கோத்தாபய வெளியிட்டுள்ள, முக்கிய டுவிட்டர் செய்தி
தேர்தல்கள் இப்போது முடிந்து விட்டன. நான் இப்போது அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கின்றேன். எனக்கு வாக்களித்த வாக்களிக்காதவர்கள் என பொருட்படுத்தாமல் இதன அல்லது மத பேதங்களின்றி அனைவரும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழக்கூடிய ஒரு வளமான தேசத்தை கட்டியெழுப்ப எனக்கு அனைத்து இலங்கையர்களின் ஆதரவு தேவை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment