அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன், எனக்கு சண்டைபிடிக்க முடியாது - சஜித் அறிவிப்பு
-Anzir
சஜித் பிரேதமதாசா இன்று, திங்கட்கிழமை (18) மாலை தனக்கு நெருக்கமான ஐ.தே.க. எம்.பி.க்கள் மற்றும் முக்கிய சில பிரமுகர்களை கோல்பேஸ் ஹோட்டலில் சந்தித்தார்.
மூடிய அறைக்குள் பேசப்பட்ட சகல விடயங்களும் Jaffna Muslim இணையத்திற்கு கிடைத்தது.
இதன்போதே ஒரு கட்டத்தில், சஜித் பிரேதமதாசா எனக்கு ரணிலுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எல்லோரும் இணைந்து ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன், என மனவருத்தங்களு டன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டது போன்றே இன்று (18) பாராளுமன்றத்தில் நடந்த ஆளும் கட்சி கூட்டத்திலும் சஜித் பங்கேற்கவில்லை என்பது மேலதிகத் தகவல் ஆகும்.
Ok good
ReplyDeleteCompared to Mahinda camp, Sajith is many time clever and educated, yet, Ranil play politics with him, Ranil did not give him enough time and Ranil did not give away leadership in enough time to make a difference.
ReplyDeleteசஜித் முஸ்லிம் கூட்டணியுடன் சேராமல் போட்டியிட்டிருந்தால் வெற்றிபெற்று இருப்பார்.
ReplyDeleteஏற்கனவே, சிங்களவர்கள் iSIS பயத்தில் உள்ளார்கள
all lost by ranil
ReplyDeleteஉண்மைகளை அவ்வப்போது அள்ளி வீசும் Ajan விடயத்தில் தமிழர்கள் இது வரை ஏதும் சொல்லாதது வருத்தமாக இருக்கிறது இவர்(Ajan) போன்ற தேச துரோகிகள் போதும் இன விரிசலை உண்டாக்க
ReplyDeleteAjan,அடி செருப்....பாசிச புலிசார் தமிழர்களுடன் இணைந்து அரசியல் செய்ததன் காரணமாக தானே இந்த நிலை.
ReplyDelete