மனதில் தோன்றிய வெற்றிடத்தை நிரப்பி எனக்கு மகிழ்வையும், அமைதியையும் தந்தது இஸ்லாம்
கிருஸ்த்தவராக இருந்ந போது போதை பொருட்களின் மொத்த வணிகர்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு இஸ்லாமிய பிரச்சார மையத்தின் தலைவர்.
ஹோலண்ட் நாட்டை சார்ந்த சைபுத்தீன், மற்ற மதங்களில் இல்லாத பல சிறப்புகளை இஸ்லாத்தில் நான் பெற்று கொண்டேன்,
என்னிடம் செல்வம் குவிந்து கிடந்தது, ஆயினும் ஏதோ வெற்றிடத்தை உணர்ந்தேன், மனதில் தோன்றிய வெற்றிடத்தை நிரப்பி எனக்கு மகிழ்வையும் அமைதியையும் தந்தது இஸ்லாம்
Alhamdhulillah !
ReplyDeleteMy dear 2 things,
ReplyDelete1st one is correct your grammetical mistake in English Not in every countries, but in every country
2nd is Those who enter Islam only can find the real peace of mind. I suggest you to read Holy Quran's translation in your vernacular (mother tongue) And then come out with your criticim.
That gentleman chose the path for Jennathul Fidous (Heaven) in the afterworld. May Almighty Allah Reward Him
அஜன் பாப்பா!
ReplyDeleteமுஸ்லிம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் எல்லோரும் முஸ்லிம்களல்ல இஸ்லாம் என்ற ஒளி எவரது உள்ளத்தில் பிரகாசிக்குமோ அவரே உண்மையான முஸ்லிம்.
அஜன் பாப்பா!
ReplyDeleteமுஸ்லிம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் எல்லோரும் முஸ்லிம்களல்ல இஸ்லாம் என்ற ஒளி எவரது உள்ளத்தில் பிரகாசிக்குமோ அவரே உண்மையான முஸ்லிம்.