திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு - பைசருக்கு, மஸ்தானுக்கு ஏதாவது கிடைக்குமா..?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
சுதந்திரக் கட்சி சார்பில் தற்போது பைசர் முஸ்தாபாவும், மஸ்தானும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
I think more possible
ReplyDelete