பசுமையான இலங்கை தேசத்தில் முஸ்லிம்களுக்கு சகலவித உரிமைகளும் கிடைக்குமென நம்புகின்றோம்.
ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஸ மணமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு இலங்கை நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வையும் மற்றும் மதங்களுக்கிடையிலான ஜக்கியத்தையும் கட்டியெழுப்புவீர்கள் என்று நம்புகின்றோம்.
பசுமையான இலங்கை தேசத்தின் முஸ்லிம்களுக்குரிய சகல விதமான உரிமைகளும், சலுகைகளும் பெற்று வாழ்வதற்குரிய வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தங்களது தார்மீக கடமையும், பொறுப்பாகும் இருக்குமென்று நம்புகின்றோம்.
தங்களது எல்லா முயற்சிகளுக்கும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறிக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்.
கலாநிதி ஹஸ்புல்லாஹ் பஃஜி
அகில இலங்கை ஸரீஆ கவுன்சில் தலைவர்
மக்கா முகர்ரமா
இந்த நாட்டு முஸ்லிம்கள் சகலவிதமான உரிமைகளையும் கேட்கவில்லை, அச்சமின்றி,அவர்களுடைய தொழிலைச் செய்துகொண்டு பாதுகாப்புடன் வாழுவிடுமாறு மாத்திரம் அவர்கள் அரசை வேண்டிக் கொள்கின்றனர்.
ReplyDelete