இஸ்லாமிய பெயருடன் தீவிரவாதத்தில் இறங்குபவன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய எதிரி மறைந்திருப்பான் - எர்துகான்
அன்பையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துபவன் தான் முஸ்லிம் என்று நேற்று -07- துருக்கியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது துருக்கி அதிபர் ரஜப்தயிப்எர்துகான் தெரிவித்தார்
இந்த இலக்கணத்திற்கு எதிராக இஸ்லாமிய பெயரை சுமந்த ஒருவன் தீவிரவாத செயலில் இறங்கினால் அப்பாவிகளை பாதிக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்தினால் அந்த மனிதனை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்
அவனின் பின்னணியை அலசுங்கள்..
நிச்சயம் அந்த மனிதனின் பின்னணியில் ஒரு இஸ்லாமிய எதிரி மறைந்திருப்பான் என்றும் அவரது உரையில் குறிப்பிட்டார்
சில இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தை விமர்ச்சிப்பதற்க்காக சில அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக உருவாக்க முயற்ச்சிக்கின்றனர் அவர்களின் சதிவலையில் முஸ்லிம்கள் ஒரு போதும் விழுந்துவிட கூடாது என்று முஸ்லிம்களை அவர் கேட்டு கொண்டார்
Correct Statement....
ReplyDeleteMay Allah Protect All the Muslim Rulers and Make the Muslim Public Obey thier Rulers as per the Sunna and Quran.
Very important and timely message for the whole world.
ReplyDelete