கல்முனையில் ஹரீஸ் தலைமையில், சஜித்தை ஆதரித்து மாபெரும் கூட்டம்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதாரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்.கல்முனை சாந்தங்கேணி விளையாட்டு மைதானத்தில் இன்று -09- மாலை இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் , உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளுராட்சிமன்றஉறுப்பினர்கள், அமைப்பாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் சா நக்கிய தலைவனது கட்டளைக்குஏற்ப சஜித்திற்கு வாக்களிக்குமாயின் கல்முனை பறிபோவது தவிர்க்க முடியாதுபோகும்.
ReplyDelete