எதிர்க்கட்சித் தலைவர் யார்..? ஐதேக.வின் நிலைப்பாட்டை கேட்டுள்ள சபாநாயகர்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குமாறு கோரி 57 எம் பி மார் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அது குறித்து கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை கூடி ஆராய்ந்து தெரிவிக்குமாறும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரியுள்ளார்.
அந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை தம்மால் அறிவிக்க முடியுமென சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. sivaraja
Post a Comment